sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகளுக்கு பயிற்சி

/

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : அக் 28, 2024 05:32 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார் கிராமத்தில் பாரம்பரிய விவசாயம், கிரியேட் நமது நிலைக்காப்போம், இயற்கை வேளாண் சூழலியல் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, கிரியேட் நமது நிலைக்காப்போம் திட்ட இயக்குனர் சுரேஷ்கண்ணா தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி நெல்செல்வம், ஆசிரியர் ராமதாஸ், சங்கரா, முன்னாள் ஊராட்சி தலைவர் சீத்தாபதி, இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை பாரம்பரிய அங்கக வேளாண் பண்ணை விவசாயி ஸ்டாலின் வரவேற்றார்.

மண்ணா ஏகாம்பரம் இயற்கை முறையில் பஞ்சகாவ்யம், அமிர்தக்கரைசல், மீன் அமிலம், மூலிகை பூச்சிவிரட்டி, பழகாடி ஆகியவகைகள் எவ்வாறு தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்தார். பாரம்பரிய இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us