தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓட்டு இயந்திரங்கள் கையாளுதல் பயிற்சி

ஓட்டு இயந்திரங்கள் கையாளுதல் பயிற்சி

ஓட்டு இயந்திரங்கள் கையாளுதல் பயிற்சி


ADDED : பிப் 20, 2024 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : விருத்தாசலம் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார். தேர்தல் துணை தாசில்தார்கள் முருகேஸ்வரி, சாருலதா, கணினி இயக்குனர் சுரேஷ் உட்பட மண்டல அலுவலர்கள் 26 பேர் பங்கேற்றனர். அதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல், இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி தர ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us