ADDED : நவ 15, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கடலுார் மாவட்டத்தில், 5 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர், கருவேப்பலங்குறிச்சிக்கும், கருவேப்பலங்குறிச்சி சிவராமன் முத்தாண்டிக்குப்பத்திற்கும், முத்தாண்டிக்குப்பம் ஜெயதேவி குறிஞ்சிப்பாடிக்கும், புவனகிரி மகேஷ் கிள்ளைக்கும், அண்ணாமலைநகர் லெனின் புவனகிரிக்கும் இடமாற்றம் செய்து எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.