sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

த.வெ.க., மழை நிவாரணம்

/

த.வெ.க., மழை நிவாரணம்

த.வெ.க., மழை நிவாரணம்

த.வெ.க., மழை நிவாரணம்


ADDED : டிச 10, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க., சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதில், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் விஜய், அப்பாஸ் தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

அப்போது, நிர்வாகிகள் பாரதிதாசன், முத்தரசன், திவாகர், ரமேஷ், வாசு, சுதாகர், பிரசாந்த், நகர மகளிரணி சாந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us