தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் விழா  

மரக்கன்று நடும் விழா  

மரக்கன்று நடும் விழா  


ADDED : மார் 31, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி; கீரப்பாளையம் அடுத்த கண்ணங்குடியில் சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

சங்கத் தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் முரளி, சுந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஜேசு முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கலைச்செல்வன், பாலாஜி, பேராசிரியர் அய்யப்பன் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர்.

பின், சங்க நிர்வாகிகள் 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; மண் வளம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us