sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மரக்கன்று நடும் விழா

/

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா


ADDED : ஜன 13, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பட்டேல் குழுமம், நகாய் அதிகாரிகள், ரோட்டரி சங்கம் இணைந்து மரக்கன்று நடுதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பட்டேல் குழும முதுநிலை மேலாளர் சிங்காரவேல் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் ஷானாவாஸ்கான், உதவி மேலாளர் விக்னேஸ்வரன், ரோட்டரி சங்க ஆளுநர் முருகேசன், தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் மகாராஜன் வரவேற்றார்.

பின்னலுாரில் வி.கே.டி சாலை பாலம் அருகே 500க்கும் மேற்பட்ட மரங்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, துண்டு பிரசுங்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us