sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மரக்கன்று நடும் விழா

/

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 13, 2026 06:47 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் நிறுவனர் பாபு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை அதிகாரி செல்வி, வரி ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

விழாவில், தலைமை ஆசிரியர் எல்லப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் ராம் பிரசாத், மகேஸ்வரி, விவசாய சங்கம் தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், அண்ணாமலை, வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் சக்குபாய் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us