/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : மார் 08, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-2025ம் ஆண்டிற்கான முப்பெரும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். இணை பேராசிரியர் லோகராஜன் வரவேற்றார்.
கலெக்டர் அருண் தம்புராஜ் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கினார்.
புவனகிரி வட்டார ஆத்மா கமிட்டி தலைவர் மனோகர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கணித துறைத் தலைவர் அர்ச்சுனன் நன்றி கூறினார்.

