/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
லட்சுமி சோரடியா பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
லட்சுமி சோரடியா பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 26, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். உதவி தலைமைஆசிரியர் பதாகான் வரவேற்றார். கடலுார் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு தொடர்பு அதிகாரி கிருஷ்ணகுமார், காசநோய் குறித்து உரையாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். என்.எஸ்.எஸ்.,ஒருங்கிணைப்பாளர்
தியாகு, விழா ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.