ADDED : ஜூன் 07, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் சுரேந்திரா பன்நோக்கு மருத்துவமனை இயக்குனர் த.வெ.க.,வில் இணைந்தார்.
கடலுார் சுரேந்திரா பன்நோக்கு மருத்துவமனை இயக்குனராக பதவி வகித்து வருபவர் டாக்டர் வினோத்குமார். இவர் கடலுாரில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அவருக்கு நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
