தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது 


ADDED : மார் 31, 2026 04:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று வண்ணான்குடிகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கொளஞ்சி மகன் தமிழரசன், 28; சின்னவன் மகன் ஆனந்தபாபு, 45; ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, தமிழரசன், ஆனந்தபாபு ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us