தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹான்ஸ் விற்ற இருவர் கைது 

 ஹான்ஸ் விற்ற இருவர் கைது 

 ஹான்ஸ் விற்ற இருவர் கைது 


ADDED : பிப் 16, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புவனகிரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குறியாமங்கலம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ்,65; என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. உடன் அவரை கைது செய்ததுடன், 120 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதே பகுதியில் ராஜலட்சுமி,60; என்பவர் பெட்டிக்கடையில் மறைத்து விற்பனை செய்த 150 ஹான்ஸ் பாக்கட்டுகளையும் பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us