தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : ஜன 16, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : புவனகிரி அருகே வத்தராயன்தெத்து வெள்ளாற்று பகுதியில் மருதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அங்கு, மஞ்சக்கொல்லை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பீட்டர், 22; வண்டியாங்குப்பம் வடிவேல், 45; இருவரும் பைக்கில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us