தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிக்பாக்கெட் இருவர் கைது 

பிக்பாக்கெட் இருவர் கைது 

பிக்பாக்கெட் இருவர் கைது 


ADDED : நவ 05, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டியில் பிக்பாக்கெட் அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 32; இவர், பண்ருட்டியில் பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து 2,500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு பயணியர் விடுதி அருகே நடந்து சென்றார்.

அப்போது தண்டுப்பாளையம் முத்துவேல் மகன் ராகுல், 19; அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பிரதீப்குமார், 20; ஆகிய இருவரும் தினேஷ்குமாரிடம் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து ராகுல், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us