தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உதயநிதி பிறந்தநாள் விழா

 உதயநிதி பிறந்தநாள் விழா

 உதயநிதி பிறந்தநாள் விழா


ADDED : நவ 29, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநா ளையொட்டி நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21, நெய்வேலி ஆர்ச் கேட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட் ட பகுதிகளில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், 3 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், பிரியாணி மற்றும் சைவ உணவுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நெய்வேலி தொகுதி பார்வையாளர் துரைசாமி, பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலமுருகன், என்.எல்.சி.,- தொ.மு.ச., பொது செயலாளர் குருநாதன், தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல் மஜீத், அலுவலக செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ்குமார், அவைத்தலைவர்கள் நன்மாறன் பாண்டியன், வீர ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் ஆனந்தஜோதி, பொருளாளர்கள் ஏழுமலை, மதியழகன், மாவட்டப் பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், நாசர், நகர துணை செயலாளர்கள் கருப்பன், செந்தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட இளைஞரணித்துணை அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us