sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலியில் உதயநிதி பிறந்த நாள்

/

நெய்வேலியில் உதயநிதி பிறந்த நாள்

நெய்வேலியில் உதயநிதி பிறந்த நாள்

நெய்வேலியில் உதயநிதி பிறந்த நாள்


ADDED : நவ 28, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில், உதயநிதி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றம் இனிப்பு வழங்கிதி.மு.க.,வினர் கொண்டாடினர்.

என்.எல்.சி., பொதுமருத்துவமனையில் நேற்று பிறந்த 4 பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் மற்றும் மருத்துவ உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நெய்வேலி நகர பொறுப்பாளர் குருநாதன், அவைத்தலைவர் நன்மாறபாண்டியன், என்.எல்.சி., - தொ.மு.ச., பொருளாளர் அய்யப்பன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நகர துணை செயலாளர்கள் செந்தமிழ்செல்வன் , செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாசர் , இளங்கோ, கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜெயகுமார், கலைச்செல்வன், மணிகண்டன், தொ.மு.ச., மருத்துவமனை செயலாளர் நடராஜன், தொழில்நுட்ப அணி மோகன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us