ADDED : நவ 29, 2025 05:36 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், வார்டு நிர்வாகி விஜயகுமார், வார்டு செயலாளர் சுப்ரமணி, முருகன், அஷ்ரப் அலி, மணி, கார்த்திக், பிரகலாதன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
