ADDED : நவ 29, 2025 05:39 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம், நகர தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தெற்கு வீதியில் நடந்த நிகழ்ச்சியில், நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்வில், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், மணிகண்டன், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், அசோகன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி மக்கள் அருள், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
