ADDED : நவ 30, 2025 05:38 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூர் தி.மு.க., தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அன்னதானம் வழங்கினார். அவைத்தலைவர் சடாச்சரம்,பொருளாளர் பலராமன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், மூர்த்தி, ஒன்றிய பிரதிநிதிகள் ஜனார்த்தனன், குருமூர்த்தி, சங்கர், இளைஞரணி அமைப்பாளர் வெற்றி உடனிருந்தனர்.
