தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உதயநிதி வருகை :அமைச்சர் அழைப்பு

உதயநிதி வருகை :அமைச்சர் அழைப்பு

உதயநிதி வருகை :அமைச்சர் அழைப்பு


ADDED : ஏப் 09, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: துணை முதல்வர் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க, அமைச்சர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக துணை முதல்வர் உதயநிதி வரும் 11ம் மாலை 4:00 மணியளவில் வடலுார் வள்ளலார் பஸ் நிலையம் எதிரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில், குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை, வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us