தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு


ADDED : நவ 27, 2024 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மார்பல்ஸ் கடை அருகே கடந்த 16ம் தேதி அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us