தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்


ADDED : ஆக 21, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

கடலுார் அடுத்த நத்தப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவரை பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை நிற சட்டை, வெள்ளை, நீல நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். இதுகுறித்து நத்தப்பட்டு வி.ஏ.ஓ., சங்கர் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us