தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூத்தோர் தடகள வீரர்களுக்கு சீருடை

 மூத்தோர் தடகள வீரர்களுக்கு சீருடை

 மூத்தோர் தடகள வீரர்களுக்கு சீருடை


ADDED : டிச 11, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மூத்தோர் தடகள விளையாட்டு சங்க வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென் மாநிலங்களுக்கு இடையே மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கடலுார் மூத்தோர் தடகள விளையாட்டு சங்க வீரர்களுக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்க பொருளாளர் திருஞானம் ஏற்பாட்டில் துணைத் தலைவர் திருமலை, சீருடை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us