sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 

/

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 


ADDED : நவ 18, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்; வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நிறுத்திய வி.ஏ.ஓ., பைக் திருடு போனதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 34.

வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட பூலாம்பாடி கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் தனது ஹீரோ ஸ்பெளண்டர் (டி.என்., 75 ஒய் 4414) ் பைக்கில் தாலுகா அலுவலகம் வந்தார்.

பைக்கை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.

பின், மாலை 5:00 மணியளவில் வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us