தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

 வி.சி., கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

 வி.சி., கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்


ADDED : ஏப் 05, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க., கூட்டணி வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி பேசினார்.

காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத், தி.மு.க., மாவட்ட அவை தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் புஷ்பராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர்கள் வெங்கட்ராமன், ராமு, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தே.மு.தி.க.,மாவட்ட செயலர் சிவக்கொழுந்து, கடலுார் துணை மேயர் தாமரைசெல்வன், வி.சி.,மாவட்ட செயலாளர் அருள்செல்வம், மாவட்ட காங்., தலைவர் திலகர், மாநில கட்டட தொழிலாளர் சங்க சுப்ராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க., மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், நெல்லிகுப்பம் ராதாகிருஷ்ணன், மேல்பட்டாம்பாக்கம் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் சுந்தரவடிவேல், காங்., பொதுக்குழு உறுப்பினர் மணி, நகர தலைவர் முருகன், தி.மு.க., நகர அவைதலைவர் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி பரணிதரன், சி.பி.எம். உதயகுமார், கோவிந்தராஜ், இ.கம்யூ சக்திவேல், குணசேகரன், பாஸ்கர், தி.க., காமராஜ், வி.சி., நகர செயலாளர்கள் பகலவன், புஷ்பராஜ், ராஜா , மனிதநேய மக்கள் கட்சி காசீம் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலாவூதீன், காதர், ஆம்ஆத்மி நகர செயலாளர் பாக்கியராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us