ADDED : டிச 05, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; மருதாடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வி.சி.,மண்டல துணை செயலாளர் பரசு முருகையன், உணவு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் கலைஞர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த், ஒன்றிய பொருளாளர் பெருமாள் ராஜா, கடலுார் சட்டசபை தொகுதி துணைசெயலாளர் நாகவேந்தன், நகர பொருளாளர் கோபால், துணைசெயலாளர் சுமன், உத்திரபாலன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், ராம்ஜிஅருண் மற்றும் மருதாடு கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.