தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாகன விற்பனை அதிகரிப்பு

வாகன விற்பனை அதிகரிப்பு

வாகன விற்பனை அதிகரிப்பு


ADDED : அக் 01, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்:கடலுார் விஷால் ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில், வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கடலுார் செல்லங்குப்பம் விஷால் ஆட்டோமொபைல்ஸ் ஷோரூம், இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஹீரோ வாகனங்கள் விற்பனை நிலையத்தின் கடலுார் கிளையாகும்.

ஜி.எஸ்.டி., விலை குறைப்பால் இங்கு, வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்கள் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழாக்கால சலுகை மற்றும் ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக கடந்த 22ம் தேதி முதல், வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us