தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குத்துச்சண்டையில் வேப்பூர் மாணவி அசத்தல்

குத்துச்சண்டையில் வேப்பூர் மாணவி அசத்தல்

குத்துச்சண்டையில் வேப்பூர் மாணவி அசத்தல்


ADDED : நவ 06, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி நடந்தது.

வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி உடற்கல்வியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவி வர்ஷினி பங்கேற்று, முதலிடம் பிடித்து, கேடயம் மற்றும் 1 லட்சம் ரூபாயக்கான ரொக்கப்பரிசு பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவியை, பவானி கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் சடையமுத்து உட்பட முதல்வர், பேராசிரியர்கள் பலர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us