தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரிஸ்டோ மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

அரிஸ்டோ மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

அரிஸ்டோ மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : அக் 13, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் மழலையர் பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

விஜயதசமியையொட்டி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.

தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், குழந்தைகளை நெல்மணியில் அ, ஆ எழுத பழக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

குழந்தைகள் அடுக்குதல், விரல் அச்சிடுதல், இணைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us