ADDED : நவ 20, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில், வ. உ. சிதம்பரம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிதம்பரம், விளங்கியம்மன் கோவில் தெருவில், நடந்த நிகழ்வில், பா.ஜ., விவசாய அணி மாநில பொறுப்பாளர் ரகுபதி, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் பெருமாள் தலைமையில், வ.உ.சி., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் ஸ்ரீதரன், கோபிநாத் கணேசன், குருவாயூரப்பன், முன்னாபாய், நாகேஸ்வரபாபு, சத்யா கொளஞ்சி, உமாபதிசிவம், உமா, பரமேஸ்வர குமரன், பகிரதன், வினோத்குமார், விஷால், கவிதா மஞ்சு, கிருஷ்ணராஜ், பழனி, இரும்பு நாகராஜ், பாலாஜி, ராம்சக்தி, மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

