தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி 


ADDED : ஏப் 23, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:மாளிகைக்கோட்டத்தில் துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக காலை 7:00 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளிக்க துவங்கினர். அதன்படி, கடலுார் மாவட்டம், திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் ஓட்டுச்சாவடி மையத்தில் துவங்கிய சில நேரத்தில் ஓட்டு இயந்திரம் திடீரென பழுதானது.

தொடர்ந்து, 8:00 மணியளவில் புதிதாக ஓட்டு இயந்திரம் பொருத்தி, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us