தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டளிக்கும் முறை வாக்காளர்களுக்கு பயிற்சி

 ஓட்டளிக்கும் முறை வாக்காளர்களுக்கு பயிற்சி

 ஓட்டளிக்கும் முறை வாக்காளர்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 05, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: கீரப்பாளையத்தில் புதிய வாக்காளர்கள் மின்னணு இயந்திரத்தில் ஓட்டளிக்கும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு கீரப்பாளையம் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்கும் முறை குறித்து வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட குழுவினருடன், வருவாய்த்துறையினர் இணைந்து பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us