/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.பி.ஜி.ஆர்., குழுமம் நிவாரண பொருள் வழங்கல்
/
வி.பி.ஜி.ஆர்., குழுமம் நிவாரண பொருள் வழங்கல்
ADDED : டிச 16, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் அடுத்த சான்றோர்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வி.பி.ஜி.ஆர்., மற்றும் சிவாங்கி மோட்டார்ஸ் சார்பில், அதன் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் ரவிசங்கர் ஆகியோர், ஆயிரம் பேருக்கு 8 லட்சம் ரூபாயில் போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது, சதீஷ்குமார், பழனிசாமி, மனோகர், செல்வராஜ், வீரப்பன், சேகர், வேலு, அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.