தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனைகள் ஏற்றம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனைகள் ஏற்றம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனைகள் ஏற்றம்


ADDED : நவ 24, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனைகள் ஏற்றப்பட்டது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (நவ.,23) மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று (நவ.,24) காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பெரியநாயகர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

மாலை கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபம் ஏற்றும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, நடராஜர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தேரடியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், ஐந்து சொக்கப்பனைகள் ஏற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us