தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காத்திருப்போர் கூடம் தேவை

காத்திருப்போர் கூடம் தேவை

காத்திருப்போர் கூடம் தேவை


ADDED : செப் 01, 2025 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, மங்கலம்பேட்டை, கர்னத்தம், மு.அகரம், ரூபநாராயணநல்லுார், கட்டுப்பரூர், எடைச்சித்துார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டா மாற்றம், பத்திர பதிவு உள் ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தில் காத்திருப்போர் கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில், காத்திருப் போர் கூடம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us