தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காத்திருப்பு கூடம் திறப்பு

காத்திருப்பு கூடம் திறப்பு

காத்திருப்பு கூடம் திறப்பு


ADDED : டிச 23, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தில் காத்திருப்பு கூடம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று, மாவட்ட கவுன்சிலர் நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காத்திருப்பு கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us