sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 காத்திருப்பு போராட்டம்

/

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 26, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் 5ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வராணி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் தேவி, பாரதி, திருஞானம், பொன்னி முன்னிலை வகித்தனர். நில அளவர் புவனேஸ்வரன், வி.ஏ.ஓ.,க்கள் மணிகண்டன், சிவகுமார், அனிதா, கிராம உதவியாளர் சங்க வட்ட செயலாளர் செந்தில், ராமர், ஜெயராஜ், ராதா, உதவியாளர் சங்கம் வட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் ராமர், பொருளாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது; பணியின்போது இறந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us