sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 காத்திருப்பு போராட்டம்

/

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 26, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உட்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 24ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வட்டக் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

வட்ட பொருளாளர் ராஜதுரை, நிர்வாகிகள் சிவக்குமார், திருமால்வளவன், சிதம்பரபாரதி, வேல்சாமி, மணிமாறன், தேவராஜன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us