/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல்
/
தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல்
ADDED : ஏப் 25, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க.,சார்பில் 25வது வார்டு தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். கவுன்சிலர் சண்முகவள்ளிபழனி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் கவுரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, நகர துணை செயலாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் ரமேஷ். சோழன், லாவண்யா முத்துவேல், சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர்.

