தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 27, 2025 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 04:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாளுக்கு காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், பின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us