/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு
/
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு
ADDED : ஜன 30, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில், சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு விழா நடக்கிறது.
கடலுார் மஞ்சக்குப்பம் சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன்-உமாதேவி தம்பதியர் மகன் டாக்டர் ஆதிஷ்வர்குமரனுக்கும், சென்னை சிவக்குமார்-சரஸ்வதி தம்பதியர் மகள் டாக்டர் ஸ்ருதி பாக்கியலட்சுமிக்கும் கடந்த 24ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.
கடலுார் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில், இன்று (30ம் தேதி) திருமண வரவேற்பு விழா மாலை 6:30 மணியளவில் நடக்கிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்துகிறார். அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.