/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் தி.மு.க., சார்பில் வரவேற்பு
/
வடலுார் தி.மு.க., சார்பில் வரவேற்பு
ADDED : நவ 26, 2024 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று வருகை தந்த துணை முதல்வருக்கு, வடலுார் தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலுார் டவுன்ஹால் அருகே ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடலுார் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி நகர அவைத்தலைவர் ராமர், பேரூராட்சி தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.