ADDED : ஜூலை 30, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கங்கைகொண்ட சோழபுரம் வருகை தந்த பிரதமர் மோடியை, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் வரவேற்றார்.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில், ஆடி திருவாதிரை விழா நடந்தது. விழாவில், பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, கடலுார் மேற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழழகன் வரவேற்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

