தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு


UPDATED : அக் 10, 2026 02:41 AM

ADDED : அக் 10, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:41 AM ADDED : அக் 10, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக கட்டிடவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது .

விழாவிற்கு கட்டிடவியல் துறைத் தலைவர் மணிகுமாரி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரான நவசக்தி டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்., நிறுவன நிர்வாக இயக்குநர் மணிரத்தினம் பங்கேற்று, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் பேனா வழங்கி பேசினார்.

மாணவர் பிரதிநிதிகள் ஹரி சுதர்சன், தர்ஷினி ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us