தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நலத்திட்ட உதவி வழங்கல் 

 நலத்திட்ட உதவி வழங்கல் 

 நலத்திட்ட உதவி வழங்கல் 


ADDED : நவ 29, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: து ணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, திட்டக்குடி, மங்களூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., மாணவரணி சார்பில், வேப்பூர் அடுத்த பனையாந்துார், வள்ளிமதுரம், மேட்டூர் ஆகிய கிராமத்தில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி குமணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி, துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, பனையாந்துார் அரசு துவக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, இனிப்பு வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவா ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us