ADDED : அக் 20, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டு மீனவர் தெருவை சேர்ந்தவர் பழனி, 60; கடலுாரில் இருந்து மீன் வாங்கி வந்து நடுவீரப்பட்டில் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 17ம் தேதி, இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை.
நடுவீரப்பட்டு போலீசில் அவரது மனைவி வேம்பு கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.