ADDED : ஜன 07, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த சின்னகாட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுதா, 42; இவர் கடந்த டிச.,14ம் தேதி கடலுார் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து மனைவி சுதா மாயமானது குறித்து, கணவர் மணிகண்டன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
