தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


UPDATED : நவ 28, 2026 10:42 PM

ADDED : நவ 28, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 10:42 PM ADDED : நவ 28, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 36; இவரது மனைவி பவித்ரா, 28;

இருவருக்கும் திருமணமாகி, 13 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் பத்மாவதி தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த ஜூனில், வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பத்மாவதியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us