தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிழற்குடை அமைக்கப்படுமா?

 நிழற்குடை அமைக்கப்படுமா?

 நிழற்குடை அமைக்கப்படுமா?


ADDED : ஜன 09, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் வில்லியநல்லுார், பால்வாத்துண்ணான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சிதம்பரம் மற்றும் கடலுார் பகுதிகளுக்கு தினமும் பஸ்சில் பயணம் செல்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின் போது, அங்கு இருந்த பயணிகள் நிழற்குடை, இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை

கட்டவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us