தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விளம்பர பலகை அகற்றப்படுமா

விளம்பர பலகை அகற்றப்படுமா

விளம்பர பலகை அகற்றப்படுமா


ADDED : நவ 01, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மையப்பகுதியில் விளம்பர பலகை கட்டப்படுவதால் பழுது நீக்குவதற்காக மின் வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமம்படுகின்றனர்.

மின்கம்பங்களில் அதிகரித்து வரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை காரணங்களில் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மின்சார வாரியம் விளம்பர போர்டுகளை அகற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us